பொன்னர்-சங்கர்
தலைப்பு
:
பொன்னர்-சங்கர்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
பூம்புகார் பதிப்பகம்
பதிப்பு
:
ஒன்பதாம் பதிப்பு, 2017

இன்றைய உண்மையான சமத்துவ புரங்களின் அன்றைய நிழலாக அமைந்துள்ளது இப்புதினம். இது பொன்னர்-சங்கர் என்னும் அண்ணன்மார் வரலாறு கூறுவது எனினும் இனிய உணர்வுகளின் சித்திரிப்பாகவும் உலகப் பொதுமை உணர்வின் விளைச்சலாகவும் அமைந்துள்ளது.

கலைஞரின் பிற படைப்புகள்